வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
மேட் ப்ளவர்வாஷ் Print E-mail

 
தேவையானபொருட்கள்

மேட்-2
 
 உல்லன்நூல்-2

28,28 எண்ணிக்கையில் 8 பீஸ் கட் பன்னவும்

இப்போது பீஸ் ரெடி

உல்லன் நூல் {சிங்கில் குரோசா தையல்}வைத்து சுற்றி தைக்கவும்

 அல்லதுசாதாஊசி் கொண்டேதைக்கலாம்

இப்போது முதல் மேட் ரெடி

இதை மாதிரி 8 பீஸ்சையும் போட்டு பூ போடவும்

படத்தில் கான்பது முதல் பகுதி

2 பகுதி்க்கு முழு பூவும் அடுத்த 2 பகுதிக்கு பாதி பூவும் போடவும்

பெரிய மேட்டுக்கு இரண்டு சைடு மட்டும் தைத்து கீழே 8 பூ போடவும்

பாதி பூ உள்ள சைடு சேர்க்கவும்.

 படத்தில்காண்பதுபோல்ஒவ்வொன்றாக இணைக்கவும்

பெரிய மேட்டுடம் அனைத்து சிறிய மேட்டு வைத்து இணைக்கவும்.

அதன் கடேசி 2 பகுதியை இணைக்கவும்

இப்போது அழகான மேட் ப்ளவர்வாஷ் ரெடி

 

சாமு பாத்திமா

 tag:how to make  indian flowers pot

 


 


கருத்துக்கள் (7)Add Comment
...
பதிவாளர்: Sikaar, March 11, 2010
ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது ஆனால் எனக்கு குரோசா தையல் தெரியாது சொல்லித்தருகிறீர்களா சாமு பாத்திமா
...
பதிவாளர்: hawwa, March 12, 2010
சாமு சூப்பர்
நான் இதைபோல் தையல் செய்து இருக்கேன் ஆனால் ப்ளவர்வாஷ் செய்தது கிடையாது விரைவில் செய்து பார்க்கிரேன்
...
பதிவாளர்: vijisathya, March 12, 2010
very nice.and thannks for sharing the procedures.
...
பதிவாளர்: sac sahla, March 14, 2010
romba alaga irukku
...
பதிவாளர்: ThahiraBanu, March 17, 2010
Samu, ur flower vase looks superb...it's surprising to see hand-made vase & flowers. all the best, samu.
...
பதிவாளர்: Samu, March 18, 2010
Sikaar,hawwa, vijisathya, sac sahal, Thahira banu,
Thans for your comments...
...
பதிவாளர்: Deepabhagavathy, March 21, 2010
Unga Procedures clearaga illai
smilies/angry.gif
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form