வாங்க பழகலாம்
| Re:ஆன்மீகம் rammalar 6.9.2010 4:28 |
| Re:சினிமா செய்தி........ rammalar 5.9.2010 12:39 |
| Re:Hi Friends suresh 5.9.2010 12:13 |
ஜில்லுன்னு சில குறிப்புகள்
| மேட் ப்ளவர்வாஷ் |
|
|
|
தேவையானபொருட்கள் மேட்-2
உல்லன்நூல்-2 28,28 எண்ணிக்கையில் 8 பீஸ் கட் பன்னவும் இப்போது பீஸ் ரெடிஉல்லன் நூல் {சிங்கில் குரோசா தையல்}வைத்து சுற்றி தைக்கவும் அல்லதுசாதாஊசி் கொண்டேதைக்கலாம் இப்போது முதல் மேட் ரெடிஇதை மாதிரி 8 பீஸ்சையும் போட்டு பூ போடவும் படத்தில் கான்பது முதல் பகுதி 2 பகுதி்க்கு முழு பூவும் அடுத்த 2 பகுதிக்கு பாதி பூவும் போடவும் படத்தில்காண்பதுபோல்ஒவ்வொன்றாக இணைக்கவும் பெரிய மேட்டுடம் அனைத்து சிறிய மேட்டு வைத்து இணைக்கவும். அதன் கடேசி 2 பகுதியை இணைக்கவும்இப்போது அழகான மேட் ப்ளவர்வாஷ் ரெடி சாமு பாத்திமா tag:how to make indian flowers pot
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (7)
![]()
...
பதிவாளர்: Sikaar, March 11, 2010
ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது ஆனால் எனக்கு குரோசா தையல் தெரியாது சொல்லித்தருகிறீர்களா சாமு பாத்திமா
...
பதிவாளர்: hawwa, March 12, 2010
சாமு சூப்பர்
நான் இதைபோல் தையல் செய்து இருக்கேன் ஆனால் ப்ளவர்வாஷ் செய்தது கிடையாது விரைவில் செய்து பார்க்கிரேன்
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|




