வாங்க பழகலாம்

Re:ஆன்மீகம்
rammalar 6.9.2010 4:28
Re:சினிமா செய்தி........
rammalar 5.9.2010 12:39
Re:Hi Friends
suresh 5.9.2010 12:13

உங்கள் கருத்து

கீரை போண்டா
ஜலிலா அக்கா நல்லா இருக்கு
By: koini
பெங்களூர் பக்கோடா
அக்கா நல்ல பகோடா செய்து இ
By: koini
உள்ளி(சின்ன வெங்காய)
சொல்ல மறந்துட்டேன். பூண்ட
By: deja
உள்ளி(சின்ன வெங்காய)
விஜி இதுல தாளிக்கும் போது
By: deja
உள்ளி(சின்ன வெங்காய)
நன்றாக இருக்கிறது.
By: punitha
தோசை மொருகலாக வரவில்
இதையும் நான் நேற்று ட்ரைப
By: Sikaar
கீரை போண்டா
ஹாய் ஜலீலா மேடம் போன்டா ர
By: Sikaar
மாதவிடாய்
நாட்டு கோழி முட்டை சூடான
By: deja
மாம்பழ புட்டிங்: Print E-mail


 
தேவையான பொருட்கள்
பால் 1 கப்  
தயிர் 1கப்  
சர்கரை 1 கப் 
மாம்பழ விழுது 1 கப் 
ரவை 1 கப் 
சோடா உப்பு 2 ஸ்பூன் 
பாதம்,பிஸ்தா தேவைக்கேற்ப்ப                
செய்முறை:
மிக்சியில் 1கப் பால், 1 கப் தயிர், 1 கப் மாம்பழ விழுது, 1 கப் சர்க்கரை போட்டு அரைக்கவும்.
கால் கப் நெய், 2ஸ்பூன் சமயல் சோடா போட்டு நன்கு கரைக்கவும். அதனுடன் ரவை போட்டு கிளறவும்.
சிறிது  நேரம் கழித்து அரைத்து வைத்த மாம்பழ சேர்க்கவும் பேக் செய்யும் ட்ரேயில் சிறிது  நெய் தடவி கலவயை ஊற்றவும்.
தேவை என்றால் அதன் மேல் நட்ஸ் தூவலாம். அதை மைக்ரோவேவில் 240 டிகிரி வைத்து எடுத்தால் சுவையான மாம்பழ புட்டிங் தயார்
 

nafi


கருத்துக்கள் (0)Add Comment
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form