வாங்க பழகலாம்
| Re:ஆன்மீகம் rammalar 6.9.2010 4:28 |
| Re:சினிமா செய்தி........ rammalar 5.9.2010 12:39 |
| Re:Hi Friends suresh 5.9.2010 12:13 |
| சாஃப்ட் கேக். |
|
|
|
தேவையானவை.
வறுத்த ரவை 1 கப் இடியப்பமாவு[அரிசிமாவு] 1 கப் முட்டை 2 பட்டர். அல்லது, பசு நெய் 1/4 கப் ஜீனி 1 கப் முந்திரி சக்லேட் 1 பேக்கிங்சோடசிறிதளவு உப்பு சிறிதளவு முட்டையை நன்றாக அடித்துகலக்கி கொண்டு அதில் நெய்,உப்பு, சோடாப்பு, ஜீனியையும்போட்டு கலக்கி அதனுடன் ரவை, அரிசிமாவு, போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும் பொங்கிவரும்வரை. அதை. ஒரு ஓவன் பவுலில். அல்லது [கேக்செய்யும் ஃபானில்] சிறிது நெய் தடவி இதை அதன்மேல் சமமாக ஊற்றி. முந்திரியை நெய்யில் வறுத்தும் அதன்மேல் போடலாம் இல்லையெனில் சும்மாவும் அதன்மேல் அலங்கரிப்பதுபோல் தூவி, ஓவனில்10 நிமிடம் வைத்தால் போதும்.சாஃப்ட் கேக் ரெடி.வெளியில் எடுத்து இதேபோல் பிளேட்டில் வைத்து சூட்டோடு அதன்மேல் சாக்லேட் துருவிபோட்டு அப்படியே கட் பண்ணி சாப்பிட்டால், சும்மா பொசு பொசுன்னு சாப்பிடவே அருமையாக அதே சமயம் மணத்துடனும் இருக்கும். உடனடியாக செய்ததால் ஸ்டெபென் ஸ்டெப்பாக எடுக்கமுடியவில்லை வாயில் வைக்கப்போகும்போதுதான் நினைவுவந்தது உடனே ஒரு கிளிக்நேரங்கிடைக்கும் மாலைவேளையில் இதுபோன்று செய்து சாப்பிடுவதும். சாப்பிடக்கொடுப்பதுமே ஒரு கலை!
அன்புடன் மலிக்கா
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|




